வானவில்

*மழைக்காலம்,
எல்லோரும் வானவில்லை
புகைப்படமெடுக்க
நானும் எடுத்தேன்
அவர்களின் புகைப்படத்தில்
வானவில்லின் அருகாமையில்
ஆங்காங்கே கருமையய் இருந்தது
எனது புகைப்படத்தில்
வானவில்லே கருமையாய் இருந்தது
காற்றே பலமாய் வீசு
அடுத்த முறையாவது
தெரியட்டும்
குடைக்குள் இருக்கும்
அவள் முகம் *

எழுதியவர் : சுகுமார் சூர்யா (4-Mar-16, 2:22 pm)
Tanglish : vaanavil
பார்வை : 70

மேலே