சலாவு 55 கவிதைகள்

கணவன் மனைவி
..
உயிரும் உயிரும் ..
இணைந்த உறவில் ..
உற்ற துணை அவனும் ..
பெற்ற துணை அவளும் ..
உறவாடி மகிழ்ந்து ..
உறவுகளை இணைந்து ..
இப்பார்போற்றி ..
பார்ப்போர் வாய்போற்றி ..
பாசத்தை பங்கு வைத்து ..
நேசத்தை தங்க வைத்து ..
பெற்ற பிள்ளைகளின் நண்பர்களாய் ..
கூட்டு குடும்ப அன்பர்களாய் ..
எத்துயர் சூழ்ந்த போதும் ..
இணைந்து வாழும் ....
வாழ்க்கையை பெரும் ..
தம்பதியர்கள் ..
கணவன் மனைவி ...
.....................
........................சலா,

எழுதியவர் : (4-Mar-16, 1:42 pm)
பார்வை : 59

மேலே