என்னவனே

கவிதைக்காக வாழ்பவன் உண்டு

கவிதை எழுதி வாழ்பவன்

கவிதையாக வாழ்வது

என்னவனே

நீ மட்டும்தான்

எழுதியவர் : (16-Jun-11, 12:53 pm)
சேர்த்தது : kavibharathi
Tanglish : ennavane
பார்வை : 329

சிறந்த கவிதைகள்

மேலே