ஏன்

எல்லாம்
விதிப்படி தானெனும் போது
ஏன்
ஆலயங்களில் கூட்டம்???

எழுதியவர் : கு.மணிபாலன் (7-Mar-16, 6:41 pm)
சேர்த்தது : MANIBALAN_162
Tanglish : aen
பார்வை : 65

மேலே