துடிப்பா நடிப்பா

உன்
இதயத்தில் ....
நான் துடிப்பா ...?
நடிப்பா ....?

என்னிடம் நீ
இருக்கின்ற போதெல்லாம்
உன்னிடம் - நான் ...
இருக்க வேண்டும் ....
என்னை கலைகிறாய் ...?

உயிரே ...
நீ போதையா இரு ...
என்னை பேதையாக்காதே,,,,!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 978

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (10-Mar-16, 8:22 pm)
பார்வை : 272

மேலே