உன் கடந்தகால உறவு

நீ
காற்று
என் மூச்சாவும் ...
புயலாகவும் ....
இருகிறாய் ....!!!

எவ்வளவு தான் ....
மறைத்தாலும் ...
பரகசியமாகும் ....
பிரசவம் ....
காதல் ....!!!

உன்னை நினைத்து....
அழும்போதெல்லாம் ....
ஆறுதல் தருவது ...
உன் கடந்தகால உறவு ...!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 977

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (10-Mar-16, 8:06 pm)
பார்வை : 265

மேலே