வாழ்க்கை கவிதை

எழுந்து நின்று கூர்ந்து பார்
எட்டு திக்கும் தெரியும் .
நீ வெற்றி பெற்றால் !
வீண் முயர்ச்சி
என்றவரெல்லாம்
விடா முயர்ச்சி என்பர்.
விழுந்த அலை மீண்டும்
எழும்! ஓய்ந்ததுண்டா ?
எத்தனை முறை
விழுந்தோம் என்பதல்ல
கணக்கு!
எத்தனை முறை
எழுந்தோம் என்பதே !!
நீயும் எழு !! மீண்டும் எழு .
கரைகள் ஏது தடுப்பதற்கு !!

எழுதியவர் : (16-Jun-11, 8:54 pm)
சேர்த்தது : thillaichithambaram
பார்வை : 817

மேலே