ஹைகூ
உன்னை அனைத்திருக்கும் ஆனந்தத்தில் ஆடிக்களிக்கிறது ஆடித்தள்ளுபடி ஆடை.
2.ஆற்பரித்த அலையும் அடங்கிப்போனதடி வேர் பிடித்த கொடியாய் உன் அழகில் மயங்கி.
3.மொட்டவிழ்ந்த மலரே உனை தொட்டு விட தவிக்கிறேன்.
விட்டுடாமல் உனைத்தழுவும் தென்றலை நான் சபிக்கிறேன்.
4.கடலிடம் காட்டிக்கொள்கிறது உன்னை கட்டிக்கொண்ட கர்வத்தால் கலைந்து அலையும் ஆடை.