கயல் விழி

தூண்டிலாகிய மீன் விழிகள்..
இரையாக அம்மீனின் இதழசைவுகள் ..
சிக்கியது என் மனம் ..
உயிர் கலந்தது மீனின் சுவாசத்தில்..

எழுதியவர் : பாலாஜி ராமு (18-Mar-16, 12:53 am)
சேர்த்தது : BALAJI R
Tanglish : kayal vayili
பார்வை : 354

மேலே