BALAJI R - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  BALAJI R
இடம்:  Panruti
பிறந்த தேதி :  25-Dec-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Apr-2011
பார்த்தவர்கள்:  164
புள்ளி:  11

என் படைப்புகள்
BALAJI R செய்திகள்
BALAJI R - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Sep-2016 1:58 am

காலை கதிரொளி,
புள்ளினத்தின் ஒலிச்சித்திரம்,
நுரைத்ததும்பும் பசும்பால்,
புனல் வழியும் ஓடை,
பாழ்பட்டும் பாழ்படாத பழையமுது,
தென்றல் வருடும் சோலையின் புன்னகை,
ஊஞ்சலாடிய மாமரத்து நிழல்,
சிற்றின்பம் தரும் ஆலமரத்திண்ணை,
பள்ளி மணியோசை,
வண்டுகளின் கும்மாளம்,
மாலை நேர கதைப்புகள்,
வானும் மண்ணும் முத்தமிடும் அந்தி,
முகில் தெளிக்கும் நிலவொளி,
இடையூரில்லா உறக்கம்...
இவையல்லா வேறென்ன ரசிக்கப்போகிறேன்?!

மேலும்

ரசனை மனிதனில் அழகானது 09-Sep-2016 6:23 am
BALAJI R - BALAJI R அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-May-2016 11:02 pm

மழையோடியந்த பேருந்தின்
சன்னலோரக் கவிதையைக் காண
விழி மறுக்கச் செய்த பொழிலே..!

என் மெய் சிலிர்க்கச் செய்த
உன் சாரலாட்டு கிடைக்க
என்ன தவம் செய்தேனோ...!

ஏழேழு பிறவியின் உன்னதங்களையும்
எந்நன்றிகளாய் கலந்துவிட்டேன்
என் விழி மறுக்கச்செய்த
அச்சன்னலோர கவிதையின்
விழிகளில்....

மேலும்

நன்றி.. 23-May-2016 3:47 pm
எதிர்பாராத நினைவுகள் என்றும் இனிமையை தருகிறது .இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-May-2016 10:06 am
BALAJI R - BALAJI R அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்

16-Apr-2016 11:52 pm

அன்பே ,
உன் பாத சுவடுகள் பதிந்தது
இக்கடற்கரையில் அல்ல...
என் மனக்கரையில்..

காலச்சுவடுகள் அழிந்தாலும்...
உன் பாதம் மறவேன்
கண்மணியே..

நி்த்தம் நின் பாதம் வருடி காத்திருப்பேன் என் காதலியே..

மேலும்

நன்றி 18-Apr-2016 5:06 pm
காலடியில் மட்டுமல்ல நினைவில் ஒவ்வொரு அசைவிலும் மனம் கொண்ட காதல் வந்து கொண்ட போகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 17-Apr-2016 12:03 am
BALAJI R - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Apr-2016 11:52 pm

அன்பே ,
உன் பாத சுவடுகள் பதிந்தது
இக்கடற்கரையில் அல்ல...
என் மனக்கரையில்..

காலச்சுவடுகள் அழிந்தாலும்...
உன் பாதம் மறவேன்
கண்மணியே..

நி்த்தம் நின் பாதம் வருடி காத்திருப்பேன் என் காதலியே..

மேலும்

நன்றி 18-Apr-2016 5:06 pm
காலடியில் மட்டுமல்ல நினைவில் ஒவ்வொரு அசைவிலும் மனம் கொண்ட காதல் வந்து கொண்ட போகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 17-Apr-2016 12:03 am
BALAJI R - BALAJI R அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Mar-2016 12:53 am

தூண்டிலாகிய மீன் விழிகள்..
இரையாக அம்மீனின் இதழசைவுகள் ..
சிக்கியது என் மனம் ..
உயிர் கலந்தது மீனின் சுவாசத்தில்..

மேலும்

BALAJI R - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Mar-2016 12:53 am

தூண்டிலாகிய மீன் விழிகள்..
இரையாக அம்மீனின் இதழசைவுகள் ..
சிக்கியது என் மனம் ..
உயிர் கலந்தது மீனின் சுவாசத்தில்..

மேலும்

BALAJI R - BALAJI R அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-May-2011 9:19 am

உலகில் ரசிக்க ஆயிரம் இருந்தும் ,
அனைத்தையும் மறந்து ரசித்தேன் .....

வெண்ணிலவே !!!!!!

உன் வெள்ளிச் சிதறல்களை
முகிலின் ஊடே என் மீது செலுத்தும் போது .....

மேலும்

BALAJI R - BALAJI R அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Feb-2015 11:55 pm

இரவின் நதியில் ,
இசைத் தாலாட்டுடன்,
கனவெனும் படகில் ,
நட்சத்திர மின்மினிகளோடு,
நிலா தோழியுடன்,
உலா...

உறக்கத்தில் .

மேலும்

நல்லாருக்கு தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 04-Feb-2015 2:56 am
BALAJI R - Enoch Nechum அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Oct-2014 3:41 pm

தாய் நாட்டை விட்டு வெளிநாட்டு வேலை வாய்ப்பு தேடி போவது சரியா ?
போவது நன்மையா ? தீமையா ?

மேலும்

என் மகனுக்கு அங்குள்ள வசதிகள் பிடித்துவிட்டது. ஆனால் எங்களுக்கு இந்தியாவிலுள்ள சூழ்நிலைகளும், வசதிகளுமே பிடித்திருக்கிறது. 15-Oct-2014 5:47 pm
அங்கே நமக்கு தேவையான எல்லாம் இருந்தால் குடும்பத்தையும் அங்கேயே இழுத்து விட்டு செட்டில் ஆகுவது தவறில்லையே 15-Oct-2014 10:41 am
சரியான பதில் நட்பே 15-Oct-2014 10:31 am
நண்பனின் திருமணம் உறவினரின் இறப்பு அம்மா அப்பா பாசம் மனைவி பிள்ளைகள் பிரிவு இவை அனைத்தையும் பணம் தருமானு எனக்கு தெரியல 14-Oct-2014 8:39 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
கீதா பரமன்

கீதா பரமன்

ஆலங்குடி

இவர் பின்தொடர்பவர்கள் (13)

இவரை பின்தொடர்பவர்கள் (12)

சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
user photo

மேலே