நிலவுடன் உலா

இரவின் நதியில் ,
இசைத் தாலாட்டுடன்,
கனவெனும் படகில் ,
நட்சத்திர மின்மினிகளோடு,
நிலா தோழியுடன்,
உலா...

உறக்கத்தில் .

எழுதியவர் : பாலாஜி இராமு (2-Feb-15, 11:55 pm)
Tanglish : ulaa
பார்வை : 168

மேலே