ஆண்

அம்மாவின் பேச்சை கேட்டு
தண்ணியடித்து கொடுத்த
அதே ஆண்தான்
மனைவியின் பேச்சை
கேட்க்கமுடியாமல்
தண்ணியடிக்கிறான்.

எழுதியவர் : (3-Feb-15, 1:36 pm)
Tanglish : an
பார்வை : 57

மேலே