நான் உன் உயிராய்

தொலைபேசி தொடர்பில் -

பல்லி சொன்னதாய்
பச்சைக்கிளி பேச்சாய்
பருவநிலை மோசமாய்
வானிலை செய்தியாய் - இப்படியாய்

விவரம் கேட்டதால்
மனதை பிசைவதால்
கலக்கம் கண்டதாய் - சொல்லி

நலம் விசாரிப்பாய்
பாசத்தை பொழிவாய்
நான் உன் உயிராய் - அப்பா!!!

எழுதியவர் : சு.முத்துக்குமார் (3-Feb-15, 7:42 pm)
Tanglish : naan un uyiraay
பார்வை : 56

மேலே