சுவடுகள்

அன்பே ,
உன் பாத சுவடுகள் பதிந்தது
இக்கடற்கரையில் அல்ல...
என் மனக்கரையில்..

காலச்சுவடுகள் அழிந்தாலும்...
உன் பாதம் மறவேன்
கண்மணியே..

நி்த்தம் நின் பாதம் வருடி காத்திருப்பேன் என் காதலியே..

எழுதியவர் : பாலாஜி இரா (16-Apr-16, 11:52 pm)
Tanglish : suvadukal
பார்வை : 233

மேலே