சிந்துப் பாடல் --- ஓயிற் கும்மி -- 2

என்றனின் காதலி என்னுயிர் கண்மணி
எத்திக்கும் நீயடி உள்ளத்தி லே.
எனவேவர வரமேதர உலகேநினை மதியேஎன
ஏற்றமாய் நின்றிடும் மங்கையன் றோ .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (16-Apr-16, 10:18 pm)
பார்வை : 71

மேலே