சிறகடித்துப் பறக்கிறேன்

என் காதல் உணர்வை தூண்டி
விட்டுப் போறவளே
உந்தன் காதல் தந்த சுகம்

என்னை திணறடிக்குதே
நடக்கும் போதும் உன் நினைப்பு
நிற்கும் போதும் உன் நினைப்பு
நினைவிலும் உன் நினைப்பு
கனவிலும் உன் நினைப்பு
நீயே என் உயிர் போல தோன்றி
என் மனது முழுவதும்
பட்டாம் பூச்சி போல பறக்கிறதடி

எழுதியவர் : கலையடி அகிலன் (16-Apr-16, 9:51 pm)
பார்வை : 108

மேலே