காதல் கடிதம்

காதல் கடிதம்
எழுத ஆரம்பித்தேன் ,
பின்புதான் புரிந்தது
கடிதத்தில் எழுதுமளவிற்கு
என் காதல் குறுகியது அல்ல என்று!!!

எழுதியவர் : நாகேஸ்வரி பிரபுகுமார் (23-Mar-16, 1:28 pm)
Tanglish : kaadhal kaditham
பார்வை : 193

மேலே