ஹைக்கூ

கோயில் கோயிலா ஏறி
தவமிருந்து பெற்ற பையன்
Temple Run விளையாடிட்டிருக்கான்!

எழுதியவர் : விநாயகன் (23-Mar-16, 4:32 pm)
சேர்த்தது : விநாயகன்
Tanglish : haikkoo
பார்வை : 103

மேலே