அந்தச் சிரிப்பு

மரணத்தைச் சொல்லிச்
சிரிக்கின்றன-
மண்ணில் மலர்கள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (30-Mar-16, 6:48 am)
பார்வை : 67

மேலே