10 செகண்ட் கதைகள் - சந்தேகம்
"சந்தேகமா? இந்தா என் பாஸ்வேர்ட். செக் பண்ணிக்கோ" என்றாள் கோபமாய்.
துப்புரவாய்ச் சோதித்து விட்டு கனத்த மௌனத்துடன் நகர்ந்தான்.
பாஸ்வேர்ட் தவிர வேறெங்கும் முன்னாள் காதலன் இருக்கவில்லை.