வறட்சி

குளம் நீரின்றி
வறண்டு போனதால்
கொடிகளில்
குடியேறி விட்டன
தாமரைப்பூக்கள்.
ந.க.துறைவன்.

எழுதியவர் : ந.க.துறைவன். (3-Apr-16, 7:40 pm)
சேர்த்தது : Thuraivan N G
Tanglish : varatchi
பார்வை : 80

மேலே