மென்மை

மென்மையை
பூக்களில் மட்டுமேத்
தேடும் நாம்
நம்மில் தேட
மறுக்கும்
மர்மம் தான்
என்ன??

மென்மையும்
நன்மையும்
நம்
மகிழ்ச்சியின்
திறவுகோல்களே!!

திறவுகோல்
கொண்டு தீராத
இன்பம்
காண்போம் !!!!

எழுதியவர் : பெ.ஜான்சிராணி (8-Apr-16, 9:36 pm)
பார்வை : 83

மேலே