காத்திருப்பு

காதலில் காத்திருப்பு அவசியம் ...
அவசியம் அறியாமல், அவசரம் (காமம்)எனில் ,
ஆசை அறுபது நாள்,
மோகம் முப்பது நாள்,
முந்திரி முப்பது நாள்,
வயகரா முப்பது நாள்
இத்துடன் முடிவடைந்து விடும்,
வாழ்க்கை.....
காதலில் காத்திருப்பு அவசியம் ...
அவசியம் அறியாமல், அவசரம் (காமம்)எனில் ,
ஆசை அறுபது நாள்,
மோகம் முப்பது நாள்,
முந்திரி முப்பது நாள்,
வயகரா முப்பது நாள்
இத்துடன் முடிவடைந்து விடும்,
வாழ்க்கை.....