வசீகரிப்பு.

ஆழ்ந்த புத்தக வாசிப்பு
வரிகளின் மீது வசீகரிப்பு
இடைஇடையே புன்சிரிப்பு.
ந.க.துறைவன்.

எழுதியவர் : ந.க.துறைவன். (14-Apr-16, 11:37 am)
சேர்த்தது : Thuraivan N G
பார்வை : 125

மேலே