பூட்டு

அண்டைவீட்டார் பார்த்துக்கொள்வார்
நம்பிக்கையில் வாழ்கிறது
நம்வீட்டின் பூட்டு

எழுதியவர் : moorthi (15-Apr-16, 3:06 pm)
Tanglish : poottu
பார்வை : 225

மேலே