ஹைக்கூ

குழலை ஊதி விற்றேன்.
அழுகுரலை நிறுத்தவில்லை
காசில்லாதக் குழந்தை.
-செந்தமிழ் நாகராஜ்

எழுதியவர் : செந்தமிழ் நாகராஜ் (15-Apr-16, 10:02 pm)
Tanglish : haikkoo
பார்வை : 200

மேலே