எமனாலும் முடியாது

காலத்தால் உடன் பழகியவரைப்
பிரித்துவிட முடியும்,ஆனால்
நம் உண்மையான அன்பையும் உயிருடன்
கலந்தவரையும் எவன்,எமனாலும் பிரிக்க முடியாது...

எழுதியவர் : காமேஷ் (22-Apr-16, 8:39 pm)
பார்வை : 172

மேலே