பிரிவைச் சுமக்கும்

உன் அழகைச் சுமந்த மனம்
கவியானது
உன் நினைவைச் சுமந்த மனம்
மலரானது
உன் பிரிவைச் சுமக்கும் மனம்
வலியானது !

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (22-Apr-16, 8:13 pm)
பார்வை : 233

மேலே