காதல்

நான் உன்னிடம் என் காதலை கூற வரும் போது
நீ என்னை ஒரு மிருகமாய் பார்க்கிறாய்

அதே காதலை நீ என்னிடம் கூற வரும் போது
நீ என்னை ஒரு மனிதனாய் பார்க்கிறாய்

.... காதல் இது தான்

எழுதியவர் : நிர்மல் (22-Apr-16, 6:23 pm)
Tanglish : kaadhal
பார்வை : 94

மேலே