கரங்களாய்

காலமும்
கரங்களாகிறது-
கண்ணீர் துடைப்பதால்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (22-Apr-16, 6:06 pm)
பார்வை : 47

மேலே