அய்யோ நாங்க அஞ்சு பேரும் வெயிலிலே கருகிச் செத்தா உங்க கட்சிக்குத் தாங்க கெட்ட பேரு

தலைக்கு முந்நூறு ரூவா ஒரு பிரியாணிப் போட்டலம் தண்ணீர் பாட்டில் தந்து லாரிலே அழச்சிட்டு போறதாச் சொல்லறீங்க. எங்க வீட்ல மொத்தம் 5 ஓட்டு

இருக்கு. சத்தியமா உங்க கட்சிக்குதான் எங்க வாக்கு. எங்களால கூட்டத்துக்கு வந்து வெயிலத் தாங்க முடியாதுங்க. நாங்க 5 பேரும் வெயிலின் கொடுமை

தாங்காம செத்துப் போயிட்டா உங்க கட்சிக்குத் தானே கெட்ட பேரு. நாங்க டிவிலே நேரடி ஒளிபரப்பப் பாத்துக்கறோம். நீங்க 1500 ரூவா, 5 பிரியாணிப்

பொட்டலம் 10 தண்ணி பாட்டில மட்டும தந்துட்டுப் போஙக.

எழுதியவர் : செல்வம் (25-Apr-16, 1:20 am)
பார்வை : 114

மேலே