பிரிவு

விறு விறு வேன ரயில் பயணிக்க...
ஜில்லென்று காற்று விசிட...
ஜன்னல் ஒரத்தில் நான்...!
கொட்டும் மழையில் நணைந்தது என் சட்டை..,
உணர்வு இல்லாமல் இருந்தேன்...
ரயிலை சுமக்கும் தண்டவாளம் போல் உண் நிணைவுகளுடன்..

எழுதியவர் : காதல் (27-Apr-16, 5:06 pm)
Tanglish : pirivu
பார்வை : 84

மேலே