உனக்கு எப்போது

இன்று....
கிரக தோஸமாம்....
சுவாமியின் கதவு..
மூடப்பட்டிருக்குமாம்...
உனக்கு எப்போது...
கிரக தோஸம்....
என் இதயத்தில்...
உன்னை வைத்து...
மூடனும்.....!
&
எனக்குள் காதல் மழை
கே இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (27-Apr-16, 4:05 pm)
Tanglish : unaku eppothu
பார்வை : 147

மேலே