ஏக்கத்தில் காதலி -முஹம்மத் ஸர்பான்

வான்மகள் தரையிறங்கி மலர்கள் பறித்தாள்
வெண்முக நிலவும் ஓடத்தில் காதல் பயணம்
கண்ணாளன் எழுதும் பாலைமணல் நாட்குறிப்பில்
நதியிருந்தும் ஏக்கத்தில் உருகினால் காதலி

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (28-Apr-16, 2:49 pm)
பார்வை : 171

மேலே