குழந்தை தொழிலாளர்

விதைகளெல்லாம்
வேலைக்குச் சென்றன
அடுத்த போகம்
ஏடு இல்லாமல்
முதலாளியின் பிடியில்!

எழுதியவர் : வினோத் செங்கோ (28-Apr-16, 4:03 pm)
பார்வை : 115

மேலே