குழந்தை தொழிலாளர்

வண்டியை துடைக்கும் சிறுவா
உன் அழுக்கு துணியினால்
மக்களின் அறிவையும்
கொஞ்சம் துடைத்து வை!

எழுதியவர் : வினோத் செங்கோ (28-Apr-16, 4:01 pm)
பார்வை : 68

மேலே