உழவர்

வெறுமானம்
வருமானத்தை நிறுத்தியது
உழவனின்
தன்மானத்தை தடுக்கமுடியதனால்!

எழுதியவர் : வினோத் செங்கோ (28-Apr-16, 4:00 pm)
பார்வை : 676

மேலே