நான் விலகுகிறேன்

உன் மீது வைத்த ...
காதலுக்கு எனக்கு சொன்ன ....
வார்த்தை -நீ வேண்டாம் ...
போய் விடு ......!!!

உன்னை விட்டு ...
நான் விலகுகிறேன் ...
என்னை போல் உன்னை ....
நேசிப்பவர் யாரும் ....
இருக்க மாட்டார்கள் ...
என்பதை நிச்சயம் ....
உணர்வாய் .....!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (5-May-16, 7:51 pm)
Tanglish : naan vilakukiren
பார்வை : 505

மேலே