மனைவி, மழை - ஒண்ணு தாங்க

மனைவி மழை --இந்த ரெண்டுக்கும் என்ன ஒற்றுமை தெரியுமா??
இந்த ரெண்டுமே இல்லாதப்போ எப்ப வரும்ன்னு ஏங்குவோம் ,
வந்தா ஏண்டா வந்ததுதுன்னு புலம்புவோம்,

எழுதியவர் : செல்வமணி (7-May-16, 11:38 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 202

சிறந்த நகைச்சுவைகள்

மேலே