மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி

செய்தி: மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள்
முன்வரவேண்டும் - கருணாநிதி

பஞ்ச்: எந்த வருஷத்துல இருந்து கணக்குல எடுக்குறது
தலைவரே? - எஸ். ராமன், சென்னை.
@@@
செய்தி: தென்னிந்தியாவில் பாஜக காலூன்ற நேரம் வந்துவிட்டது –
வெங்கய்ய நாயுடு

பஞ்ச்: தமிழ்நாட்டை பொருத்தவரை ‘கை’யே இன்னும் ஊன
முடியல - ர. ஜெயஸ்ரீ, கோவை
@@@@
செய்தி: பழி வாங்கிய காங்கிரஸுடன் திமுக கூட்டணி ஏன்? –
ஜெயலலிதா

பஞ்ச்: பதிலுக்கு பழி வாங்கத்தான் – பர்வீன் யூனுஸ், ஈரோடு
@@
நன்றி: ‘தி இந்து’ தமிழ் நாளிதழ்

எழுதியவர் : தி இந்து (7-May-16, 10:50 pm)
பார்வை : 151

மேலே