ஏ, பி, ஏபி, ஓ

நர்ஸ்: டாக்டர் இவரோட ப்ளட் குரூப் செக் பண்ணா ஏ, பி, ஏபி, ஓ அப்படின்னு எல்லா குரூப்பும் காட்டுது..

டாக்டர்: அப்படியா... அவரென்ன வேலை பாக்கறாரு...

நர்ஸ்: அரசியல்வாதியா இருக்கார்...

டாக்டர்: சரிதான்.. பலபேரோட ரெத்தத்த உரிஞ்சிருப்பாருள்ள...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (8-May-16, 7:38 am)
பார்வை : 118

சிறந்த நகைச்சுவைகள்

மேலே