சந்தோசமா சிரிச்சுக்கிட்டே இருக்கார்
நர்ஸ்: டாக்டர் இவருக்கு ஆப்ரேஷன் இன்னைக்கா நாளைக்கா?
டாக்டர்: அவர் பேரென்ன?
நர்ஸ்: ராமசாமி...
டாக்டர்: இவருக்குத்தான் நேத்தே பண்ணீட்டேனே...
நர்ஸ்: அப்பறம் எப்படி டாக்டர் இன்னும் இவ்வளவு சந்தோசமா சிரிச்சுக்கிட்டே இருக்கார்...