நாங்க உத்தமனா இருப்போம்

ஒரு வரில தேர்தல் அறிக்கை வெளியிட்ட கட்சியை தமிழ்நாடே கொண்டாடுதா... என்னையா சொல்ற?

ஆமாயா... இது உண்மை தான்... அவங்க அறிக்கையில இருக்கறது இந்த ஒத்த வரி தான்.... " நாங்க உத்தமனா இருப்போம்..."

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (8-May-16, 1:19 pm)
பார்வை : 152

சிறந்த நகைச்சுவைகள்

மேலே