எதுக்கங்கய்யா அந்தப் பணக்காரக் கட்சிலே சேந்தீங்க?

அய்யா நீங்க உயர் அரசுப் பதவிலே இருந்து ரண்டு வருசத்துக்கு முன்னாடி பதவி ஓய்வு பெற்றீங்க. இப்ப திடீர்னு ஓரு பணக்காரக் கட்சிலே சேந்திட்டீங்க. அதுக்கு என்னங்கய்யா காரணம்?


யோவ் நீ கேட்ட கேள்விலேயே உனக்கான பதிலும் இருக்கு. இதுக்கு மேல என்ன எதையும் கேட்காதய்யா.

எழுதியவர் : செல்வம் (8-May-16, 3:15 pm)
சேர்த்தது : Anbumani Selvam
பார்வை : 140

மேலே