தாய்

பூவின் மணமாய் வந்’தாய்’-எனை
புவனம் காண தந்’தாய்’..!
ஆவின் ஒலியும் அலங்கரித்’தாய்’-இறை
அவனும் அவதரித்த’தாய்’..!

எழுதியவர் : அஞ்சா அரிமா (8-May-16, 1:07 am)
பார்வை : 291

மேலே