அன்னை

நீ!
என்னை கருவறையில்
சுமந்த போது
கொடுத்த பாசம்...
என் கல்லறையில்
தேகத்தை மண்ணரிக்கும் வரை
நான் சுவாசிக்கும்
காற்றாக வீசும்...
என் நினைவுகளில்...

எழுதியவர் : ப.தவச்செல்வன் (8-May-16, 2:13 am)
Tanglish : annai
பார்வை : 392

மேலே