நீ என் இனம்

கண்ண பாத்துக்கோ Baby.
சாப்டு தூங்கு.
உனக்கு வலிக்குதுனு எனக்கு தெரியும்.
உள்காயம் எதுனா இருந்தா
உருவி விடு.
இனிமே பேச எதுவும் இல்ல Baby.
குற்ற உணர்ச்சிலே செத்துடுவன் போல.
வேண்டாம் எதுவும் பேசவேணாம்.போறன்.
உன்ன விட்டு போறன் Baby.
பெரிய தண்டன எனக்கு
குடுத்துக்க தெரியல.
வலிக்கணும்.செஞ்ச தப்பு என்ன வாட்டி கொல்லணும்.


என்ன விட்ருங்க
நீங்க ரெண்டு பேருமா மட்டும் இருங்க.
வேணாம் எதுவும் வேணாம்.
உங்க வாழ்க்கைல நான் இல்ல.
என் வாழ்க்கைல நீங்க இல்ல.
பைத்தியம் பிடிக்கும்
பிரிவோம் சந்திப்போம் சினேகா மாதிரி
இல்லாத உருவத்துகிட்ட
பேசறன் பேசுவன்னு தெரியுது.

உங்களோட பாசத்துக்கு
நான் நெறையா நன்றிகடன் பட்ருக்கன்.
என்ன பொருத்துகிட்டதுக்கு ரொம்ப நன்றி.

முடியல கடைசியா
முடிக்கறதுக்குள்ள
அழுது முடிச்சிடறன்.

(நன்றின்ற ஒரு வார்த்தையில
என் உணர்வ சொல்லிட முடியாது
மன்னிச்சிடுன்ற ஒரு வார்த்தையில என் வலிய
வெளிப்படுத்திட முடியாது
இருந்தாலும்
ஒரு துளி
உங்கிட்ட வெளிப்படுத்திட்டன்ற நிம்மதியே போதும்.)

உங்க ரெண்டு பேரு மேலயும் நான் உண்மையா அன்புவச்சிருந்தனா
அடிச்சிருப்பனா
இல்ல
கீழ தான் போட்ருப்பனா
வேணாம் இந்த பொய்யான அன்பு
வேணாம்.

இல்ல நான் தான்
காரணம்
எல்லாத்துக்கும் நான் மட்டும் தான் காரணம்.

நீங்க கேட்டத தந்ததில்ல
கேக்காததலான் குடுக்றன்
அது என்னோட பேச்சு.


மூச்சே இல்ல பேச்சு எதுக்கு.

பேசனா தான் Friends ஆ
பாத்தாதான் Friends ஆ

இந்த உலகமே
ஒரு இரக்கமில்லாத
உலகம்
இதல இன்னும்
வாழ்ந்துகிட்ருக்கிறது
அன்பு தான்
அதயே என்னால குடுக்க முடியலன்ற போது
எதுக்கு இது எல்லாம்
SJP இல்ல SJ

உன்ன திட்னதுக்கலாம் Sorry
2 பேரு Lifeஉம் சந்தோஷமா இருக்கும்.
உனக்கு பிடிச்ச வாழ்க்கை சீக்கரமா அமையும்.
உடம்ப பாத்துக்கோங்க ரெண்டு பேரும்.
வேளா வேளைக்கு சரியா சாப்ட்ருங்க.
தண்ணீ நெறையா குடிங்க.

Goodbye

எல்லாம் என் சுயநினைவுல தான் சொல்றன்.


ஆவுன்னா விட்டு போறன் போறனு
சொல்றனு நெனைக்கிருங்க.
உங்கள விட்டு தான் நான் போறன் (எங்க போவன் உங்கள விட்டுட்டு. போனா செத்து தான் போகணும்
அப்பயும் உங்கள சுத்தியே தான் இந்த ஆத்மா உலவிட்ருக்கும்)
என்ன விட்டு நீங்க
எங்கயும் போமாட்டீங்க.
நான் பாக்கற எல்லாத்லயும்
நீங்க இருப்பீங்க.
இந்த காத்ல கூட நீங்க தான் இருப்பீங்க.
என் உயிர்லயும் நீங்க தான் இருப்பீங்க.

நடுவுல எப்டி நீ வந்த (நீங்க வந்தீங்க= உயிரே நீ வந்த )
என் Friends கிட்ட தான பேசிகிட்ருக்கன்.)

சூர்யா ஜாஸ் நான் உங்க ரெண்டு பேரையும் எப்பவும்
அடிக்கவே மாட்டன்.

ஜாஸ் இதுவரைக்கும் நான் சாருவ மட்டும் தான் Doubles அடிச்சிருக்கன்.

சோகமார்ந்தன்
நேத்து நடந்தத நெனச்சியே
அதனால சோகமா எழுதனன்.


சந்தோஷமார்க்கன்.
Past is Past.
நேத்து (07.05.16)
நடந்தத நெனச்சு வருத்தப்பட்டா
இன்னைக்கு
இப்ப
நம்ம கைல இருக்க
வாழ்க்க
வர்ற நாளையும்
சந்தோஷமானதா
எப்டி இருக்கும்.

நான் எப்பயும்
உங்களுக்கு
தொல்ல குடுத்திட்டே
இருப்பன்.
நான் குடுக்காம வேற யார் குடுப்பா.
உங்கள விட்டு எங்கயும்
போகமாட்டன்.
அந்த Second என்ன தோணுதோ அத அப்பயே பண்ணுவன்.
உங்கள நான் hurt பண்ண மாட்டன்.

அப்றம் என்ன சொல்லணும்

தெரியலயே.

நம்ம நட்பு காலம் காலமா நீடிக்கும்.
எந்த ஒரு Secondஉம்
இந்த நட்ப என்னோட உயிர் போல பாத்துப்பன்.

மேல சொன்னதெல்லாம் ஒரு கற்பனை.
ஆனா வாழ்த்துக்கள் உண்மையானவை.
நிஜம் இது தான்.
(கற்பனையில் கூட நான் தான் இறப்பை சந்திக்க வேண்டும்.
கற்பனையில கூட என்னோட இராஜாத்திங்க நீங்க.)

(எதுவும் உங்கள சந்தோஷபடுத்தனும்னு சொல்றதில்ல.
உள்ளருந்து ஆத்மார்த்தமா வருது.
Sorry யும் Thanks உம் மனசாட்சிக்கு தான்.உயிருக்கு இல்ல)

எந்த நொடி
அந்த நொடியோ
பல துகள்கள்
இதயத்தில் வெடிக்கின்றன.
விளையாட்டிற்காய் உன்னை
சீண்டும் பொழுதும் கூட

நீங்க 2 பேரும்
என்னோட உயிர்
பிரிச்சி பாக்கமுடியாது

~ பிரபாவதி வீரமுத்து




நேத்து கூட ஒருத்தர்
மேல ஒருத்தர்
வச்சிருந்த பாசம் தான்
தெரிஞ்சுது.
நான் சூர்யாவ அடிக்கும் போது
ஜாஸ் சூர்யாவுக்காக பேசனா.

ஜாஸ் அ கீழ போட்டுட்டு விழும் போது
சூர்யா
ஏன் நீ அவள வச்சி ஓட்ட பாத்தனு
கேக்கும்போது
ஜாஸ்
நான் தான் உக்காறன்னு
சொன்னன்.

அப்பயே
அவளுக்கு எதுனா
அடிபட்டுடுச்சானு
பாக்கும்போதே
எனக்கும் அடி
எதுனா பட்டுடுச்சானு
2 பேருமே கேட்டாங்க.

உண்மையா அடிபட்ருக்கு கால்ல சின்னதா உள்காயம்.
காயம் கால்ல மட்டும் இல்ல.மனசுலயும் தான்.
நேத்துன்ற நேரம் என்னால 2 பேரையும்
காயப்படுத்த மட்டும் தான் முடிஞ்சுது.
பாசத்த காமிக்க எனக்குனு ஒரு Second கெடைக்கலயேனு.

ஆனா என் Friends
என்ன நல்லா புரிஞ்சு
வச்சிருப்பீங்கனு
நெனைக்கறன்.

என் கை மட்டும் தான்
அடிக்கும்
மனசு எப்பயும்
உங்கள தூக்கி உச்சில உக்கார வச்சிருக்கு.
(என்னால போகலாம் முடியும் ஆனா உன்ன விட்டு போக தான் முடியல அதனால தான் நின்னுட்டன் (பிராயசித்தம் தேடிகிட்ருந்தன்...
தண்டன இது எல்லாத்தையும் தாண்டி
நான் முதல்லயே முடிவு பண்ணிட்டன் உங்க எல்லாரையும் வழியனுப்பி வச்சிட்டு தான் நான் போகணும்னு )

~ SJP

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (9-May-16, 1:04 am)
Tanglish : nee en inam
பார்வை : 295

மேலே