என் இதயம்

என் இதயம் யாருக்கு தெரியும்....
என் வேதனை யாருக்கு புரியும்...
என் தனிமை, என் சோர்வுகள், யார் என்னை தேற்றுவார்............................

எழுதியவர் : சுகன்யா மீனா (9-May-16, 4:09 pm)
Tanglish : en ithayam
பார்வை : 241

மேலே