தோழா

தொல்லை கொடுப்பவன் தோழன் அல்ல
தொல்லையை முரியடிபவன்தான் தோழன்!

உதவி என்றால் உதறி தள்ளுபவன் தோழன் அல்ல
உன் தேவையை பூர்திசெய் பவன் தோழன்!

அழவைப்பவன் தோழன் அல்ல
உன் அழுகையை துடைப்பவன் தோழன்!

தோழனே நீ இல்லாதது எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது
உன்னுடன் இருந்த நினைவுகளை என்னிபர்கிறேன்
வாடாத நினைவுகளாக!!

எழுதியவர் : MARYSHAKUNTHALA (10-May-16, 3:12 pm)
Tanglish : thozhaa
பார்வை : 563

மேலே