நட்பின் வலிமையையும்

அருகில் இருக்கும் ...
நட்பை விட தூரத்தில் ...
இருக்கும் நட்புக்கே ....
நட்பின் வலிமையையும் ...
வலியும் புரியும் .....!!!

கட்டியணைத்து ஆறுதல் ...
சொல்ல முடியாதே தவிர ....
நெஞ்சுக்குள் போட்டு ...
தன்னை வருத்தியழும் நட்பு
தூர நட்பு .....!!!

&
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (10-May-16, 5:12 pm)
பார்வை : 736

மேலே